Prayers and Pujas in Sri Osai Nayaki samedha Sri Thaalapureeswarar temple offers

Hearing and Speech for people who are suffering form these challenges

Wedding and Happy married life

Success in Educational pursuits


ஸ்ரீ ஓசை நாயகி உடனுறை ஸ்ரீ தாளபுரீச்வர சுவாமி திருவருளினால் 

செவி கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர்க்கு கிடைக்கும்

தடைப்பட்ட திருமணம் நிகழும்; இனிய மண வாழ்வு அமையும்

கல்வித் தேர்ச்சியும் வெற்றியும் கை வரும் 

Temple Details

Thirukolakka temple is the 15th “Padal petra thalam”. Temples on which Tamil poets and Saints – Appar, Sundarar, Thirugnana sambandar and Manikka Vaasagar –wrote and sang Thevaram songs. Thirukkolakka temple was a brick construction during Chola period. Later Nagarathar re-built the same using Granites. Temple is 230 feet in length East-west and 155 feet in width in North-south.

திருக்கோவில் திரு வரலாறு

திருகோலக்கா திருத்தலம் 15ஆவது பாடல் பெற்ற திருத்தலம். இக்கோவில் சோழர் காலத்தில் செங்கல் கட்டமைப்பாக இருந்தது. பின்பு நகரத்தார் கருங்கல் கட்டமைப்பாக கட்டினார்கள். கோவில் கிழக்கு மேற்காக 230 அடி நீளமும், வடக்கு தெற்காக 155 அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது. சூரிய புஷ்கரிணி கோவிலினின் முன்பு அமைந்துள்ளது. ஸ்வாமி, அம்பாள் சன்னிதிகள் 4 பிரகாரங்களுடன் எழிலாக உள்ளன.

Miracle in this century:

In the year 1979, May 15th morning by 11am one couple with their 10 year old son visited the temple. The child sung Stala Thevaram “ Madaiyil Vaazhai..”. Then they offered Thalams made of Gold to the temple. The child was unable to speak or hear till 7 years. They received advise to pray to Sri Osai Nayaki, who blessed Sound to Thalams of Thrugnana Sambandhar. They did so and next morning, the child started speaking and got his defects cured. Happy parents trained the child in Thevaram songs and brought the child and offered Golden Thalams to the temple.

ஒரு தம்பதியினர் தமது 10 வயது மகனுடன் இக்கோவிலுக்கு 1979ஆம் ஆண்டு மே மாதம் 15அன்று காலை 11 மணி அளவில் வந்தனர். அக் குழைந்தை "மடையில் வாளை பாய" என்ற தலத் திருப் பதிகத்தைப் பாடினான். அவர்கள் 5 சவரன் எடை கொண்ட பொற்றாளத்தை கோவிலுக்கு அளித்தனர். அம் மகவு , 7 வயது வரை பேசவில்லை என்றும் , ஓசை நாயகியை வேண்டினால் பேசும் திறம் வருமெனவும் கொண்டு, அவளை வேண்டிக் கொண்டனர். மறு நாள் காலை மகவு, "அம்மா" என அழைத்து பேசத் தொடங்கியது.

Special Pujas and Pariharams:


  • Vagvadhini Mula manthra archana, Mula Manthra Homa to get back hearing and speech defects
  • For delayed wedding, Swayamvara kala mantha japa and homa for 11 weeks to Sri Mahalakshmi
  • For success in Exams – Saraswathi mulamanthra archana and Milk offering to Sri Osai Nayaki
  • For Kaarya Sidhi and Prosperity,- Lakshmi Mula manthara japa and Sweet Pongal offering to Sri Osai Nayaki

Contributions towards Temple development and Kumbhabishekam:


ஸ்ரீ ஓசை நாயகி சமேத ஸ்ரீ தாளபுரீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு திருப்பணிக்கு உங்கள் நிதி செலுத்தி அருள் பெற..

For Donation and other Sevas please contact Sri.R.Vairavan, Cell No : +91 9842228853 / +919444213933
or click here for other enquiry on Temple

Development Activities

Temple Gopuram reconstruction
Rebuilding compound wall

(collapsed during rains in Nov 2015)


கும்பாபிஷேகம்- 2017