Prayers and Pujas in Sri Osai Nayaki samedha Sri Thaalapureeswarar temple offers

::  Hearing and Speech for people who are suffering form these challenges

::  Wedding and Happy married life

::  Success in Educational pursuits


Special Pujas and Pariharams:

Vagvadhini Moola manthra archana, Moola Manthra Homa to get back hearing and speech defects

For delayed wedding, Swayamvara kala manthra japa and homa for 11 weeks to Sri Mahalakshmi

For success in Exams – Saraswathi moolamanthra archana and Milk offering to Sri Osai Nayaki

For Kaarya Sidhi and Prosperity,- Lakshmi Moola manthara japa and Sweet Pongal offering to Sri Osai Nayaki

Roha Nivirthi- In Karthika month, to Sri Surya murthy – offerings of red cloth, Wheat , Sweet Pongal and Archana and bathing in Surya Pushkarini.

ஸ்ரீ ஓசை நாயகி உடனுறை ஸ்ரீ தாளபுரீச்வர சுவாமி திருவருளினால்

செவி கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர்க்கு கிடைக்கும்

தடைப்பட்ட திருமணம் நிகழும்; இனிய மண வாழ்வு அமையும் 

கல்வித் தேர்ச்சியும் வெற்றியும் கை வரும்


சிறப்பு பூஜைகளும், பரிஹாரங்களும் :

செவி, பேச்சு குறை நீங்க - வாக்வாதினி மூல மந்திர அர்ச்சனை, மூல மந்திர ஹோமம் - 

தடைப்பட்ட திருமணம் நிகழ - ஸ்வயம்வர கலா  மந்திர ஜபம், ஹோமம் - 11 வாரம் மகாலக்ஷ்மிக்கு 

தேர்வில் வெற்றி பெற- சரஸ்வதி மூல மந்திர ஜபம், ஹோமம் , பால் நிவேதனம்- ஓசை நாயகிக்கு 

செயலில் வெற்றி, பொருள் சேர- லக்ஷ்மி மூல மந்திர ஜபம், ஹோமம் , சர்க்கரை பொங்கல் நிவேதனம்- ஓசை நாயகிக்கு

நோய் நீங்க- கார்த்திகை ஞாயிறன்று- சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம், கோதுமை, சர்க்கரை பொங்கல் கொடுத்து, அர்ச்சனை செய்து, சூர்ய புஷ்கரிணியில் நீராடவும்.